தமிழ்ச்சிறப்பு I
தமிழ் பாடங்கள் மூலம் எழுத்தாளுமை, மொழியாளுமை, பேச்சாளுமை போன்றவைகளை மாணவர்களிடம் வளர்க்கலாம்
- பக்தி இலக்கியம்
- நாட்டுப்புற இலக்கியம்
- பயண இலக்கியம்
- கடித இலக்கியம்
- சிற்றிலக்கியம்
- பேரிலக்கியம்
- காப்பியங்கள்
- இலக்கணம்
- நன்னூல்
- தொல்காப்பியம்
- யாப்பருங்கலகாரிகை
- தண்டியலங்காரம்
- நம்பியகப்பொருள்
- புறப்பொருள் வெண்பாமாலை
- இதழியல்
- புதினம்
- சிறுகதை
- மானுடவியல்
- மொழியியல்
- மொழி பெயர்ப்பியல்
- ஊடகங்கள்
- அலகுத்திட்டம் தயாரித்தல்
துறையின் தனித்துவம்
- தமிழ்த்துறை 2020 – இல் தொடங்கப்பட்டது.
- தமிழ் இலக்கியம் படிப்பின் முக்கிய நோக்கம்
- சிறந்த ஆசிரியர்களாகவும், பத்திரிக்கையாளர்களாகவும், செய்தி வாசிப்பாளர்களாகவும், கவிதை ஆசிரியர்களாகவும், நூலாசிரியர்களாகவும் மேலும் இதுபோன்ற பல துறைகளில் பணியாற்றுவது போல் மாணவர்களை உருவாக்குவது.
- எதிர்கால வளர்ச்சிக்காக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல துறைகளுக்கிடையேயான நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை நடத்தியுள்ளது.
நீண்ட காலநோக்கம்
சிறந்தஆசிரியர்களாகவும், பத்திரிக்கையாளர்களாகவும், செய்திவாசிப்பாளர்களாகவும், கவிதை ஆசிரியர்களாகவும், நூலாசிரியர்களாகவும் மேலும் இது போன்ற பலதுறைகளில் பணியாற்றுவது போல் மாணவர்களை உருவாக்குவது.
குறுகியகாலநோக்கம்
- தமிழ் இலக்கியத்தின் செறிவான அறிவையும், கலையும் மாணவர்களுக்கு அர்ப்பணிக்கக் கடமைப்பட்டு, அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், நவீன சிந்தனைகளையும் தன்னிச்சையான படைப்பாற்றலையும் வளர்த்தெடுக்க முயற்சிப்பது.
- மாணவர்களின் மொழி திறமைகளை மேம்படுத்தி, அவர்கள்கல்வி, பத்திரிகை, ஊடகங்கள், இலக்கியம், மற்றும் பிறதுறைச் செயல்பாடுகளில் மேம்பட்ட முறையில் செயல்பட ஊக்குவிக்கும் வகையில் பல துறைகளுக்கிடையேயான நிகழ்ச்சிகளை நடத்துதல்.